¡Sorpréndeme!

ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த Vindhya | Oneindia Tamil

2021-03-20 1,306 Dailymotion

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெரால்டை ஆதரித்து அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான விந்தியா பாளை மார்க்கெட் அருகே திறந்தவெளி வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்தார்
திமுகவினர் கலாட்டா செய்யாத ஒரே கடை சாக்கடை மட்டும் தான். திமுகவை தமிழக்தை விட்டு துரத்தி அடிப்பது தான் நமது வேலை என்று நெல்லையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் நடிகை விந்தியா பேசினார்
actress vindhya election campaign speech
#Vindhya
#TamilnaduAssemblyElection2021